நயன்தாரா நடிக்கும் அன்னபூரணி படத்தின் டீஸர் எப்படி ??

by vignesh

நயன்தாரா  நடித்து வரும் அன்னபூரணி படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது.

அந்த  டீஸரில் அசைவமே சமைக்காத குடும்பத்தில் இருந்து வரும் நயன்தாரா யாருக்கும் தெரியாமல் அசைவ உணவு போட்டோவை ஆர்வத்துடன் மறைத்து வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார். கதையும்  வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

 

You may also like

Leave a Comment