ஜட்ஜ் அய்யா கையில காசு இல்ல… டைம் கொடுங்க கெஞ்சிய மன்சூர் அலிகான்..

by vignesh

நடிகர் மன்சூர் அலிகான் தன் நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்திருந்தார். விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருந்தது.

தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெரும் தொகையான ஒரு லட்சட் ரூபாயை செலுத்துவதற்கு பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டட் து. இதை கேட்டட் நீதிபதி ஒருவரை பற்றி கருத்துத் தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து து செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி, மன்சூர் அலிகானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

You may also like

Leave a Comment