சாந்தனுவிற்கு வாழ்த்துச் சொன்ன பிரேம்ஜீ…

by vignesh

சாந்தனு கிருஷ்ணசாமி பாக்யராஜ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் 1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இன்று அவருக்கு பிறந்த நாள் அவருக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் வாழ்த்துச் சொல்லி வரும் நிலையில் நடிகர் பிரேம்ஜீ  Happy birthday thalaivareeee  என்று டிவிட்டரில் வாழ்த்துச் சொல்லியுள்ளார்.

You may also like

Leave a Comment