லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் !!

by vignesh

முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்தார் லோகேஷ் கனகராஜ் . கார்த்தியுடன் இணைந்து கைதி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ் தென்னிந்திய சினிமா திரும்பி பார்த்தது.

அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளர்  அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள். இதை தனது நண்பர்கள்  பலருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

You may also like

Leave a Comment