ஜி.வி.பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ ; கமல்ஹாசன் கிளாப்

by vignesh

 இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் , பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் மூலம், தான் நடிக்கும் 25- வது படத்தைத் தயாரிக்கிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இந்தப் படத்தில் திவ்யபாரதி நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து சென்னையில் தொடங்கி வைத்தார்.  படத்துக்கு ‘கிங்ஸ்டன்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment