பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குண்டூர் காரம்…

by vignesh

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. விமர்சன ரீதியாக இப்படம் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் இனி வரும் நாட்கள் இப்படத்தின் வசூல் குறையும் என சொல்லப்படுகிறது.

You may also like

Leave a Comment