திருநங்கையாக மாறிய ஜி.பி.முத்து…

by vignesh

யூடுப் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் ஜி.பி முத்து. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம் ஆனது.

தற்போது ஜி.பி முத்து ‘ஆர்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment