துளிகூட மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட நடிகை

by vignesh

விஜய் டிவியில் தற்போது சிறகடிக்க ஆசை முக்கிய சீரியலாக இருந்து வருகிறது. அந்த சீரியலில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருபவர் கோமதி பிரியா.

வேலைக்காரன்  நடித்த அவர், அதன் பின்  சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். இவர் தற்போது சுத்தமாக துளி கூட மேக்கப் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)

You may also like

Leave a Comment