கோகுல் கிருஷ்ணா இயக்கும் ‘ஜென்டில்மேன் 2’ படப்பிடிப்பு தொடக்கம் !!

by vignesh

 கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஜென்டில்மேன் 2’.  ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இந்தப்படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சேத்தன், நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால்,  ஸ்ரீ ரஞ்சனி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னை, சத்யா ஸ்டூடியோவில் நேற்று தொடங்கியது.

You may also like

Leave a Comment