கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல்; எப்ப ரிலீஸ் ??

by vignesh

தீபாவளி திருநாள் அன்று கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார்.

 

You may also like

Leave a Comment