பெண்ணாக மாறிய ஜி.பி.முத்து! ஏன் தெரியுமா?

by vignesh

டிக் டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து. அந்த செயலி தடை செய்யப்பட்டதும் யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சில படங்களில் தலை காட்டிய ஜி.பி.முத்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், அவரது இன்ஸ்டா பக்கத்தில் பெண்ணாக எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை பேசி பகிர்ந்துள்ளார். ஜி.பி.முத்து ராமர் பாடல் ஒன்றை பகிர, அதற்கு சங்கி என ரசிகர்கள் பேசி கமெண்ட் செய்துள்ளனர். இதனால் கடுப்பான ஜி.பி. முத்து வழக்கம் போல தனது பாணியில் திட்ட ஆரம்பித்தார். அடசெத்த பயலே… நாரப்பயளுகாலா

You may also like

Leave a Comment