ஃபர்ஸ்ட் லவ் பெயிலியர், நாட்டாமையை கரம்பிடித்த ராதிகா…

by vignesh

ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் ராதிகா. 80, 90களில் ஹீரோயினாக கொடிகட்டி பறந்த இவர், 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போதும் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் படுபிசியாக நடித்து வருகிறார்.

நடிகை ராதிகாவிற்கு நிறைவேறாத காதல் ஒன்று இருந்தது. அவர் நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்தார். இவர்களில் காதல் திருமணம் வரை சென்றது. அப்போது தான் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருப்பது தெரிந்து ராதிகா அவரிடம் இருந்து விலகினார். இதையடுத்து, பிரதாப் போத்தனை திருமணம் செய்தார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அவரை விட்டு பிரிந்தார். ராதிகாவை பிரிந்தவுடனே பிரதாப் போத்தன், வேறு ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக்கொண்டார். இதனால், கடுப்பான ராதிகா லண்டன் சென்று தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக்கொண்டார், அவர் தான் ரிய்யான். ஆனால்,அந்த வாழ்க்கையும் கசந்து போனதால், அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி சரத்குமார் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறான் என்று டாக்டர் காந்தராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment