ஃபஹத் பாசிலின் ‘கராத்தே சந்திரன்’

by vignesh

 ஃபஹத் பாசில் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையளத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்துக்கு ‘கராத்தே சந்திரன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராய்  இயக்குகிறார்.மேலும் இது தொடர்பான பதிவில், ஃபஹத் பாசில் கராத்தே உடை அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

You may also like

Leave a Comment