கேக் வெட்டி கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்

by vignesh

திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். சின்னத்திரை ரசிகர்கள் முக்கியமாக பெண்கள் அதிகம் பார்க்கும் சீரியலாக அமைந்துள்ளது.

பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை சீரியல் காட்டி வருகிறது, அதில் இருந்து வீட்டுப் பெண்மணிகள் எப்படி வெளியே வருகிறார்கள் என்ற விழிப்புணர்வையும் தொடர் காட்டி வருகிறது.

இந்த நேரத்தில் தொடர் ஒளிபரப்பாக தொடங்கி 500 எபிசோடுகளை எட்டிவிட்டதாம், இதனால் கேக் வெட்டி சீரியல் குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

You may also like

Leave a Comment