எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வந்த இலங்கை பிரபலம் ??

by vignesh

சன் தொலைக்காட்சி என்றாலே இப்போது ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது எதிர்நீச்சல் சீரியல் தான்.

இப்போது திருவிழாவில் எதிர்நீச்சல் சீரியலின் டுவிஸ்ட் உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி-சக்திக்கு பிரச்சனை தரும் கிருஷ்ணா என்ற பிரபலம் அறிமுகமாகியுள்ளார்.

இவரது நிஜ பெயர் ஆர்ஜே நெலு . இலங்கை மட்டக்களப்பு பகுதியை சார்ந்தவராம். நடிகராக, இயக்குனராக, தொகுப்பாளராக வலம் வந்தவராம்,

You may also like

Leave a Comment