ஜான்சிராணியை ஓட விட்ட மருமகள்கள் ; தம்பிகள் போட்ட திட்டம் !

by vignesh

சன் டிவி  எதிர்நீச்சல் சீரியாலில்   குணசேகரன் வீட்டிலுள்ளவர்கள் கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, விசாலட்சிக்காக காத்திருக்கிறார்கள் அப்போது ஜான்சி ராணி வருகிறார்.

அவரை பாதியில் விட்டு சக்தியும் மற்றவர்களும் வண்டியை எடுத்து கொண்டு கிளம்புகிறார்கள்.

அத்துடன் இன்றைய நாளுக்கான ப்ரோமோ நிறைவடைந்துள்ளது.

You may also like

Leave a Comment