எதிர்நீச்சல் சீரியலில் அதிரடியாக பல திருப்பங்கள்

by vignesh

திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல்.

இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலின் பரபரப்பு புரொமோவில்  கதிர் ஏதோ ஒரு பெண்ணுடன் போனில் சிரித்து சிரித்து பேசுவது போல் காட்டுகிறார்கள், எனவே அவர் யார் புதியதாக, யாராக இருக்கும் என பல குழப்பங்களுடன் ரசிகர்கள் சீரியலை காண ஆவலாக உள்ளனர்.

You may also like

Leave a Comment