ரீல் ஜோடி பிரஜன்-சாண்ட்ரா பிறகு ரியல் ஜோடி ஞாபகம் இருக்கா???

by vignesh

வெள்ளித்திரையை போல சின்னத்திரையில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் பலர் இணைந்துள்ளார்கள். அந்த வகையில் பிரபல தனியார் தொலைகாட்சியில் வேலை பார்த்த  பிரஜன்-சாண்ட்ரா ஜோடி பின்னாளில் இரு வீட்டாரின் எதிர்பார்ப்பையும் மீறி காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டனர்.

திருமணம் செய்துகொண்டு 10 வருடங்களுக்கு மேல் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். பின் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

மேலும் மகள்களுக்கு மித்ரா, ருத்ரா என பெயர் வைத்துள்ளார்கள்.  குழந்தைகள் பெற்று இப்போது அவர்கள் கொஞ்சம் வளர்ந்துள்ள நிலையில் சினிமாவில் பிரஜன் மற்றும் சாண்ட்ரா இருவருமே சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவர்களது குடும்பப் போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என பதிவிட்டு வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment