இந்த வருடம் புதுப்பேட்டை 2…. உறுதிபடுத்திய செல்வராகவன்…

by vignesh

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “புதுப்பேட்டை” திரைப்படம் தனுசுக்கு ஒரு மைல்கல்லாக இருந்த படம், இப்போதும் சினிமா ரசிகர்கள் அத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஒரு விழா மேடையில் தனுஷ் விரைவில் புதுப்பேட்டை 2-வில் நடிக்க ஆவலாக உள்ளேன், அது தனது அண்ணன் செல்வராகவன் கையில் தான் உள்ளது என சொல்லி இருந்தார் அவ்வப்போது ரசிகர்களும் சமூக வளைதளங்களில் கேட்டு வந்த நிலையில் , தற்போது இந்த ஆண்டு எப்படியாவது புதுப்பேட்டை 2 படத்தை இயக்கியே தீருவேன் என செல்வராகவன் தற்போது ட்வீட் ஒன்றை போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

You may also like

Leave a Comment