ஜவான் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட டைரக்டர் மனைவி …

by vignesh

ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணா. பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். காதலில் சொதப்புவது எப்படி இயக்குனர் பாலாஜி மோகனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

தன்யா தற்போது  ஜவான் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெறும் வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு உள்ளாடை தெரியும் விதமாக படுமோசமாக நடனமாடிய வீடியோவை தன்யா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள நிலையில் அதைப் பார்த்து ரசிகர்கள் ஆடிப் போய் உள்ளனர்.

காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனின் மனைவியா இப்படி குத்தாட்டம் போடுகிறார் என ரசிகர்கள் இப்ப வந்து அந்த ரிலீஸ் வீடியோவை பார்த்து அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment