துருவ் விக்ரமுடன் இணையும் அனுபமா??

by vignesh

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டான துருவ் விக்ரம், அப்படத்திற்காக கபடி பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கவுள்ளது. படத்தின் கதாநாயகி குறித்து அறிவித்துள்ளனர். இப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் கதாநாயகியாக நடிக்கிறார்.

பா. ரஞ்சித் மற்றும் Applause நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment