நள்ளிரவு ஃபோனால் கணவரை பிரிந்த அமலாபால்…

by vignesh

ஆரம்பத்தில் ஒரு மோசமான படத்தில் நடித்திருந்தாலும், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையை வளர்ந்துக்கொண்டு முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இதையடுத்து, தன்னை வைத்து இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை திருமணம் செய்து கொள்ளும் போதே, தனுஷ் மற்றும் அமலா பாலுக்கும் நல்ல புரிதல் இருந்ததாகவும், தனுஷ், அமலா பாலுக்கு நள்ளிரவு 12 மணிக்கு கூட போன் செய்யக்கூடிய அளவிற்கு இருவருக்கும் பழக்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அமலா பாலுக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இருக்கிறது, அதுக்கூட இரவு தான் என்றாலும், வீட்டின் நடுஹாலில் அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துள்ளார். இதனால், ஏ.எல். அழகப்பன் குடும்பமானமே போய்விட்டது என்று சொல்லி, சத்தம் போட்டாலும், அது என் விருப்பம் இதில் யாரும் தலையிட உரிமை இல்லை என்று சொன்னதால், இயக்குநர் ஏ எல் விஜயை அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்திற்கு பின் அதிக அளவில் கவர்ச்சி காட்டி நடித்த அமலா பால், ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்தார். இந்த படத்தில் நடித்து அமலா பால் பெயரை கெடுத்துக் கொண்டது தான் மிஞ்சம், படம் எதிர்பார்த்த அளவுக்கு பெற்றி பெறவில்லை. இதையடுத்து அமலா பால் மார்க்கெட் இழந்த நடிகையாக மாறினார் மேலும் ஒல்லி நடிகரால் தான் வாழ்க்கை போனது என்று புலம்பித் தள்ளினாராம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

You may also like

Leave a Comment