சினிமாவில் அறிமுகமாகும் ரஜினிகாந்த் பேரன் !!

by vignesh

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னை நிரூபித்து வருகிறார் தனுஷ். இவர்  ராயன் படத்தில் தனது மூத்த மகன் யாத்ராவை அறிமுகம் செய்ய போகிறாராம் . தனது தாத்தா, தந்தை, அம்மாவை போலவே யாத்ராவும் சினிமாவில் களமிறங்க போகிறார் என கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று .

You may also like

Leave a Comment