லியோ படத்தின் பாடலுக்கு கியூட்டான ரீல்ஸ் போட்ட டிடி !

by vignesh

விஜய் டிவியில் தொகுப்பாளியாக இருந்த டிடி இப்போது இன்ஸ்டாவில் ஆக்டீவாக புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அப்படி அண்மையில் அவர் விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற அன்பெனும் ஆயுதம் என்ற பாடலுக்கு கியூட்டான ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

You may also like

Leave a Comment