‘குக் வித் கோமாளி’ 5-வது சீசன் நடுவர் யார் ??

by vignesh

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி 5-வது சீசனின் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’.இவர் ‘மெகந்தி சர்கஸ்’, ‘பென்குவின்’ ஆகிய படங்களில் நடித்த பரவலாக கவனம் பெற்றவர் மாதம்ட்படி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞர்.

You may also like

Leave a Comment