பிரபாஸுக்கு வந்த சோதனை!! ஆதிபுருஷ் படத்தால்

by vignesh

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது.இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது

இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது
இதனை பிரபாஸின் ஆதிபுருஷ் பட பட்ஜெட்டுடன் சேர்த்து மீம்ஸ் வெளியிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்சந்திரயான் 3 திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட பட்ஜெட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தத் திட்டத்துக்காக 615 கோடி என சொல்லப்படுகிறது. இதனை ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட்டுடன் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதாவது ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட் 700 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் படம் மொத்தமே 400 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆதிபுருஷ், சுமார் 300 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது. இதனை குறிப்பிட்டு மீம்ஸ் போட்டுள்ள நெட்டிசன்கள், ஆதிபுருஷ் பட்ஜெட்டுக்கு இன்னொரு சந்திரயானை விண்கலத்திற்கு அனுப்பியிருக்கலாம் என கூறி வருகின்றனர்.

You may also like

Leave a Comment