ஒரே வாரத்தில் சந்திரமுகி 2 வின் வசூல் எவ்வளவு தெரியுமா ??

by vignesh

சந்திராமுகி 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.44.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

You may also like

Leave a Comment