நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசின் பத்ம பூஷன் விருது!

by vignesh

நடிகர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவாக இருந்த நிலையில் டிசம்பர் 28ம் தேதி மரணம் அடைந்தார்.

இந்நிலையில் இன்று விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்து இருக்கிறது. இறந்த பின் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

You may also like

Leave a Comment