ப்ரீ பிஸினஸ்- கோடிக்கணக்கில் பணம் பார்த்த கேப்டன் மில்லர்

by vignesh

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரமாண்டமாக ரெடியாகி விரைவில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது, தற்போது கேப்டன் மில்லர் படம் அதிக அளவு பிஸினஸ் ஆன படம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் ரூ. 25 முதல் ரூ. 30 கோடி வரை பிஸினஸ் ஆகியிருக்கும் என திரை வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

You may also like

Leave a Comment