கேப்டன் மில்லர் ப்ளாக்பஸ்டர்..மாலை போட்டு பாராட்டிய தயாரிப்பாளர்

by vignesh

கேப்டன் மில்லர் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. நல்ல விமர்சனங்களும் வந்திருப்பதால் பொங்கலுக்கு இந்த படம் நல்ல வசூல் குவிக்கும் என்பதால்  படத்தை தயாரித்து இருக்கும் சத்யஜோதி நிறுவனத்தின் TG தியாகராஜன் தனுஷுக்கு மாலை போட்டு பாராட்டி இருக்கிறார்.

You may also like

Leave a Comment