அயலான் VS கேப்டன் மில்லர் ப்ரீ புக்கிங்கில் ஆரம்பித்த சண்டை…

by vignesh

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே தினத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியாகிறது.

இருவரில் யார் படம் பொங்கல் வின்னராக போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்ற நிலையில் இரு படங்களுக்குமான ப்ரீ புக்கிங்கில் எந்த படம் அதிக கலெக்சன் என்கிற தகவல் தற்போது வெளியாகிறது அந்த வகையில்  அயலான் திரைப்படம் ரூபாய் 2.5 கோடி வசூல் செய்துள்ளது என்றும், கேப்டன் மில்லர் திரைப்படம் ரூபாய் 3.5 கோடி என்ற கணக்கில் ப்ரீ புக்கிங்கில் முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையில் இப்போதே இரு ரசிகர்கள்களும் ஆன்லைனில் நீ பெருசா நான் பெருசா என சண்டையை ஆரம்பித்துவிட்டார்கள் அட விடுங்கப்பா இதுக்கெல்லாம் சண்டையா….

You may also like

Leave a Comment