கேப்டன் மில்லர் படத்தின் கொம்பாரி வேட்டப்புலி பாடல்!!! சும்மா வியூஸ் அள்ளுது

by vignesh

நடிகர் தனுஷ், கோலிவுட், பாலிவுட், டொலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து மாஸ்காட்டி வருகிறார்.

கேப்டன் மில்லர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ந் தேதி வெளியாக உள்ளதால், இப்படத்தை தியேட்டரில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். முன்னதாக இப்படத்தின் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில் அண்மையில் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், தற்போது கொம்பாரி வேட்டபுலி பாடல் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பிரியங்கா மோகனை தனுஷ் தேடி சென்று காதலிப்பது போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. பணக்கார வீட்டு பெண்ணாக இருக்கும் பிரியங்காவும்… சாதாரண நபராக இருக்கும் தனுசை காதலித்து எப்படி போராளியாக மாறுகிறார்கள் என்பதை இந்த பாடல் வரியில் இடம் பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், கொம்பாரி வேட்டபுலி பாடலை ரௌடி பேபி பாடல் புகழ் தீ பாடியுள்ளார். இணையத்தில் இந்த தற்போது டிரெண்டாகி வருகிறது.

You may also like

Leave a Comment