பா. ரஞ்சித் சர்ச்சை பேச்சால் ப்ளூ ஸ்டார் நோ புக்கிங்…

by vignesh

பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு நடிப்பில் உருவாகி உள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை புரமோட் செய்ய சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடத்தி அயோத்தி ராமர் கோயில் பற்றியும் ரஜினிகாந்த் பங்கேற்றது பற்றியும் பேசியிருந்தனர். ஆனால், டிக்கெட் புக்கிங்கில் இதுவரை எந்த ஹைப்பும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதை போல மவுத் டாக் மூலம் நல்ல ரிசல்ட் கிடைத்தால் தான் படம் பிக்கப் ஆகும்.

You may also like

Leave a Comment