பிக் பாஸ் ஆரவ்-க்கு குழந்தை பிறந்துள்ளது !

by vignesh

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ்.  மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

நடிகர் ஆரவ் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை Raahei என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ஆரவ் – Raahei ஜோடிக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தையும் ஆரவ் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Arav (@actorarav)

 

You may also like

Leave a Comment