பிக் பாஸ்7 வீட்டிற்குள் ஜேவிகா – விசித்ரா மோதலில் தனது மகளுக்கு வீடியோ வெளியிட்ட வனிதா !

by vignesh

நேற்று பிக் பாஸ் வீட்டில் விசித்ராவிற்கும், ஜோவிகாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. படிப்பு சம்பந்தப்பட்ட வாக்குவாதத்தில் இருவருமே சற்று கடுமையாக பேசிக்கொண்டனர்.

இந்நிலையில், தனது மகளுக்கு ஆதரவாகவும் விசித்ராவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பெற்றோர்களுக்கு தெரியும், குழந்தைகளை எப்படி வழிநடத்த வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம் இது பிக் பாஸ் .,

 

You may also like

Leave a Comment