பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா காதல் இருக்கா? இல்லையா? நெட்டிசன்கள் கேள்வி…

by vignesh

சின்னத்திரையில் அர்ச்சனா நடித்திருந்தாலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பின்னரே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தார்கள்.

அவர் பிக் பாஸ் வீட்டில் பாயிண்ட் எடுத்துப் பேசுறாங்க, எல்லாம் சரியா பேசுறாங்க, நியாயம நடக்கிறார் என்று தான் அர்ச்சனாவுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

அர்ச்சனாவும் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண்  அவர்களுக்கும் இடையில் காதல் இருக்கு என கிசு கிசுக்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் நிக்சன் ஒரு முறை அர்ச்சனாவிடம், அவருடைய காதல் பத்தி பேசி சண்டையும் போட்டு இருந்தார். ஆனால் அது வெளிப்படையாக காட்டப்படவில்லை. இந்த நிலையில், தற்போது அர்ச்சனா, அருண் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருடை நண்பர்களும் சென்றுள்ளார்கள்.  பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா காதல் இருக்கா? இல்லையா? நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கு காலமும் காட்சியும் தான் பதில் சொல்ல வேண்டும்.

You may also like

Leave a Comment