இளையராஜாவை வம்புக்கிழுத்த பயில்வான்…

by vignesh

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக  காணப்படும் இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில்,  புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார் .

இந் நிலையில்  பயில்வான் ரங்கநாதன்  ஒரு பேட்டியின் கண் கலங்கி பாடகி பவதாரணி பற்றி பேசி இருக்கிறார்.  ஒரு பேட்டியில் பவதாரணி சொன்னதாக சில விஷயங்களை சொல்லி இருக்கிறார் அதில்  பாவதாரணிக்கு இசை வேணாம் பெண் பிள்ளை தானே இசை உலகத்துக்கு வர வேண்டாம் என்று இளையராஜா நினைத்தாராம், அப்பா , அண்ணா , தம்பி என்று எல்லோருமே இசை உலகத்தில் இருக்கும் போது எனக்கும் அந்த இசை மேல் இருக்கும் நாட்டம் தானாகவே பவதாரிணிக்கு  வந்து விட்டதாக அவரே சொன்னதாகவும் பெண் பிள்ளை என்பதால் வேண்டாம் என தன்னை தடுத்ததாக பவதாரிணி சொன்னதாக பயில்வான் கூறி இருக்கிறார்.

ஏற்கனவே மகளை பறிகொடுத்து இருக்கும் இளையராஜாவை இப்படி வம்புக்கிழுத்ததால் பயில்வானை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment