இயக்குநர் பாலாவை விவாகரத்து செய்த மனைவி..உண்மையை உடைத்த பயில்வான்!!!

by vignesh

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்துக்கும், இயக்குநர் பாலாவின் மனைவி முத்து மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டு விட்டது. அவர் பாலாவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே ரவீந்திர நாத்துடன் நெருங்கி பழகினார். மேலும் ரவீந்திர நாத்தின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாக சொல்லித்தான் முத்துமலர் பாலாவிடம் இருந்து விவகாரத்தே பெற்றார்.

இதனால் தான் மனைவியை இயக்குனர் பாலா பிரிந்து சென்றுவிட்டதாக பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

 

You may also like

Leave a Comment