ரசிகரால் நடிகர் அஜித்திற்கு வந்த சிக்கல்…

by vignesh

கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதில் அவர், பேங்க் கொள்ளையர் ரோலில் நடித்து இருப்பார்.

இந்நிலையில் துணிபு பட பாணியில் திண்டுக்கல் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துணிவு படத்தில் வரும் வங்கி கொள்ளை போல தானும் கொள்ளையடிக்க முயன்றதாக கைதான இளைஞர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதைக் கண்ட அஜித் ரசிகர்கள் கொள்ளையனை தங்கள் பாணியில் ஆன்லைனில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment