பப்லுக்கும் ஷீத்தல்க்கும் அது நடக்கலையா ??

by vignesh

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில்  பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ப்ருத்விராஜ் என்கிற பப்லு.

இவருக்கு பீனா என்பவருடன் திருமணம் நடந்தது, அஹத் என்ற மகனும் உள்ளார், அவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தனது  தனது மனைவியை விவாகரத்தும் செய்தார். பப்லு  24 வயதான ஷீத்தல் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால்  சில மாதங்களுக்கு முன்பு ப்ருத்விராஜ் நாங்கள் பிரிந்துவிட்டோம், பிரச்சனை என கூறியிருந்தார். இந்த நிலையில் பப்லு மறுமணம் செய்த ஷீத்தல் தனது இன்ஸ்டாவில் திடீரென திருமணம் குறித்து பதிவு போட்டுள்ளார்.

முதலில் நானும் பப்லுவும் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இருவரும் லிவ் – இன் ரிலேஷன்ஷிப்பில் மட்டும் தான் இருந்தோம் என பதிவு செய்துள்ளார்.

You may also like

Leave a Comment