எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் ; சீரியல் நடிகர் சதீஸ்

by vignesh

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ரோலில் நடித்து வருகிறார் சதீஷ்.  இவர் தான் நடித்த மலையாள சீரியல் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ஆதங்கத்துடன் சதீஷ் பேசி இருக்கிறார்.

“நான் மிகவும் ஆசையுடனும், பெரும் எதிர்பார்ப்புடன் நடிக்க ஒத்து கொண்ட ரோல். ஆனால் எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்பதை வாழ்க்கை எனக்கு மீண்டும் பாடம் கற்பித்தது. “என அவர் கூறி இருக்கிறார்.

 

You may also like

Leave a Comment