மீண்டும் வருகிறாள் ‘அழகி’ !

by vignesh

தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ‘அழகி’ திரைப்படம் திரையரங்குகளில் மார்ச் 29-ம் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த 2002- ம் ஆண்டு வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி,  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  காதலியை திருமணத்துக்கு பிறகு சந்திக்கும் நாயகன் என்ற கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே அப்போது நல்ல வரவேற்பை பெற்றது. ரீ ரிலீஸ் படங்களின் வரத்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்ததாக இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment