அஜித்துடன் கைகோர்க்கும் அட்லீ!!!

by vignesh

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அட்லீ பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், சீக்கிரமே ஹாலிவுட் பக்கம் செல்வேன். இயக்குனர் தயாரிப்பாளர் என்ற முறையில் எனக்கு எல்லாருடையும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

அஜித் சாருடன் இணைய சான்ஸ் கிடைத்தால் அவரை வைத்து இயக்குவேன் என அட்லீ கூறியுள்ளார். தற்போது அஜித் அட்லீ கூட்டணி இணைந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

You may also like

Leave a Comment