விருது விழாவில் அட்லீ செய்த காரியம் ??

by vignesh

ஜவான் என்ற மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்தவர் இயக்குனர் அட்லீ . நேற்று நடந்த ஜீ சினி விருதுகள் விழாவில் அட்லீ மற்றும் அவரது மனைவி  கலந்துகொண்டார்.

விழாவில் அட்லீக்கு சிறந்த இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டதும் அட்லீ எழுந்து ஷாருக் கானின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றுவிட்டு அதன் பின் மேடை ஏறி இருக்கிறார்.

You may also like

Leave a Comment