அதர்வாவை இயக்கும் எம்.ராஜேஷ்

by vignesh

எம்.ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தை ஸ்ரீ வாரி பிலிம் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். இப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

You may also like

Leave a Comment