நடிகை கீர்த்தி பாண்டியனை மணக்கிறாரா அசோக் செல்வன்???

by vignesh

சூது கவ்வும் படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன் ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர்தொழில் உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும், நடிகர் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இருவரும் சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர் இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment