பாலிவுட் நடிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு… ராமர் கோவில் ஸ்பெஷல்…

by vignesh

அமிதாப் பச்சன் முதல் அனுபம் கெர் வரை பல பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1985ம் ஆண்டு வெளியான வாஃபாதார் படத்தில் அனுபம் கெர் உடன் இணைந்து நடித்துள்ளார் ரஜினிகாந்த். பல முறை டெல்லி மற்றும் மும்பைக்கு செல்லும் போது தனது நண்பரை சந்தித்து வரும் ரஜினிகாந்த் இந்த முறையும் நடத்திய சந்திப்பு புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

பல வருடங்கள் கழித்து தனது நண்பர் அனுபம் கெரை பார்த்த மகிழ்ச்சியில் ரஜினிகாந்த் அவரது இரு தோள்களையும் தனது ஸ்டைலில் உடும்பு புடியாக பிடித்திருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

You may also like

Leave a Comment