மும்பை தொழிலதிபரை மணந்த நிலா !!

by vignesh

‘அன்பே ஆருயிரே’ படத்தில் நடித்த நிலா, அதன் பின்னர் ’ஜாம்பவான்’ ‘ஜகன்மோகினி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.இந்நிலையில் நேற்று திடீரென தனது காதலர் ரஷீத் என்பவரை ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.

ரஷீத் என்பவர் மும்பை தொழிலதிபர் என்று கூறப்படுகிறது. திருமண புகைப்படங்களை நிலா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளரர் .

You may also like

Leave a Comment