சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

by vignesh

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசரை, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்துக்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

You may also like

Leave a Comment