சர்ச்சையில் சிக்கிய அமலா பால்…

by vignesh

தமிழ் சினிமாவில்  பல படங்களில் நடித்து இன்று பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் பல நடிகர், நடிகைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் அமலா பால் .

இவர் நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் போலா எனும் படம் வெளிவந்தது.  இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது மது பாட்டில் உடன் கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment